கபாலிக்கு எதிராக மீனவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்க சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கபாலிக்கு எதிராக மீனவர்கள் மற்றும் உழைக்கும் வர்க்க சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

 

rajini_16

 

சென்னை வேளச்சேரி காந்திநகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத ரஜினிகாந்த், அவருடைய படங்களில், தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற வசனங்களை பேசி வருவதாக குற்றம்சாட்டினர்.

அரசியலுக்கு வருவது போன்று பேசி இளைஞர்களை குழப்பி வருவதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ரஜினிகாந்த் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி முழக்கமிட்டனர். அப்போது ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த அவர்கள், கபாலி திரைப்படத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தினர் (New7News)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *