திருமுருகப் பெருவிழா – சீமான் பேருரை

நாம் தமிழர் கட்சியின் கலை மற்றும் பண்பாட்டு பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் சார்பில் கோவையில் திருமுருகப் பெருவிழா மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

காவல் துறையின் கெடுபிடிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்குபெற்று சிறப்புரை ஆற்றினார், தமிழகமெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான நாம் தமிழர் உறவுகளும், மண்டல, மாவட்ட, தொகுதி , பாசறைப் பொறுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் வீரத்தமிழர் முன்னணிக்கென தனித்த இணைய தளமும், தமிழர்களின் கலை, தொன்ம வரலாறு ஆகியவை தாங்கிய நூல்கள் வீரத்தமிழர் முன்னணி சார்பில் வெளிவர “தமீழம்” என்கிற பெயரில் வெளியீடு ஒன்றையும் சீமான் வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு திருமுருகப் பெருவிழா கும்பகோணத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *