நமது சின்னம் “விவசாயி” – சீமான் வெளியிட்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி “மெழுகுவத்திகள்” சின்னத்தில் போட்டியிட்டது, ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதே சின்னம் கிடைக்கவில்லை, இதனையடுத்து வேறு சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பத்திருந்தது. “விவசாயி” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது, இதனையடுத்து அச்சின்னத்தை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *